தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள், காப்பியங்கள், இணையத் தமிழ், சிறுகதை, புதுக்கவிதை, ஊடகத்தமிழ், மின்னூல், புலம்பெயர் இலக்கியங்கள் உள்ளிட்ட வரலாற்றை தெளிவுற விளக்கியுரைக்கும் நூல்.
காலத்திற்கேற்ப இலக்கியங்கள் வளர்ந்துள்ள நிலைமைப் பற்றி அரிய பதிவுகளாக அமைந்துள்ளதோடு செம்மொழி இலக்கிய வரலாற்றை இணைத்துத் தந்திருப்பதும் சிறப்புற அமைந்துள்ளது. இதுவரை வெளிவந்துள்ள தமிழ்க் காப்பியங்கள், தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களின் விவரப் பட்டியல் அமைந்துள்ள இந்நூல் இலக்கிய ஆர்வலர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும், போட்டித்தேர்வு எழுதுவோருக்கும், கல்லூரி, பல்கலைக்கழக மாணார்க்கர்களுக்கும் வழிகாட்டி நூலாகவும், விளக்கக் கையேடாகவும் பயன்படத்தக்கதாக அமையப்பெற்றுள்ளது.
Be the first to rate this book.