"தமிழர் நலன், தமிழர் மேம்பாடு, தமிழர் உரிமை, தமிழரின் கலாச்சாரம் இவைகளைப் பேசித் தொடங்கிய தமிழ் தேசியம் இன்றைக்கு யார் தமிழர்? யார் தமிழர் அல்லாதார்?? என்று வரையறுப்பதிலும், தமிழர் அல்லாதார் மீதும், தமிழ் உணர்வு குறித்த விமர்சனப் பார்வைகளை முன்வைப்பவர்கள் மீதும் எதிர் நிலை அரசியல் சித்தாந்தமாக மாறிவிட்டிருக்கிறது".
"தமிழ்த் தேசியம் என்கிற இந்த சொல்லாடலின், கருத்தாக்கத்தில் உள்ள அரசியலையும், விரும்பியோ - விரும்பாமலோ ஏற்பட்டுவிட்ட அதன் பல்வேறு முகங்களையும், அவற்றின் பின்புலமாக செயல்பட்ட - செயல்பட்டு வரும் அரசியல் கருதுகோள்களை மட்டுமே இங்கு நாம் படம் பிடித்துக் காட்டியுள்ளோம்".
Be the first to rate this book.