மால்குடியில் வசிக்கும் பத்து வயதுச் சிறுவன் சுவாமிநாதனுக்கு வாழ்க்கை என்பது ஆசிரியர், பள்ளிப்பாடங்கள், நண்பர்கள், கிரிக்கெட், பாட்டி மற்றும் பல. சாகசங்கள் இல்லாத வாழ்க்கை என்பது சுவாமிக்கு முழுமையற்றது. இரண்டு பள்ளிகளிலிருந்து நீக்கப்பட்டவன்; ஒரு நாள் வீட்டிலிருந்து ஓடிப்போகிறான். துள்ளல் நடையில் கதை ஓடுகிறது.
Be the first to rate this book.