இயற்கையோடு இணைந்து வாழும் சுவா என்னும் சிறுவன் பற்றிய சிறுகதைகள் இந்நூலில். ‘ஆரக்கல்’ என்னும் அறநெறியை , சுவா வேறு எங்கிருந்தோ எவரிடமிருந்தோ பெறவில்லை . அவனே சுயம்புவாய் பெற்றான். ‘ஆரக்கலை ‘உண்மையான கல்விக்கான அறநெறி என்றும், 'ஆரக்கல்' அடிப்படையில் செய்யும் பணியை அமைதிக்கான பணி என்றும் , அதுவே சுவ தியானம் என்றும் உணர்ந்தான்.
வாருங்கள் ! நாமும் சென்று சுவாவை இந்நூலில் சந்திப்போம்.சுயச்சார்புக்கான உந்துதலை வளர்க்கும் குழந்தைகளுக்கான 50 குட்டிக் கதைகள்.
Be the first to rate this book.