பிறரிடம் கையேந்தாமல் சுயமரியாதையுடன் வாழ்வதற்காக இறைவன் வகுத்த விதிகளின்படி உழைத்து பொருளீட்டுவதை இஸ்லாம் ஒரு வழக்கமாகவே பார்க்கிறது. உழைக்கும் திறன் கொண்டவர் யாசகம் கேட்பதும், வாங்கும் ஊதியத்தில் உழைக்காமல் பலனை அனுபவிப்பதும் மோசடியாகும்.
வணிகம் என்று வருகிறபோது சில குறிப்பிட்ட வணிகத்தை தவிர அனேக வணிகத்தை அதன் ஒழுக்க வரம்புக்குட்பட்டு இஸ்லாம் அனுமதிக்கிறது. மது, சூது, புகையிலைப் பொருட்கள், போதைப் பொருட்கள், வட்டி, ஆபாசம் போன்ற சமூகத்திற்கு கேடு விளைவிக்கின்ற தொழில்கள், அத்தொழிலுக்கு வெளியிலிருந்து துணைபோகும் செயல்கள் ஆகியவை குற்றமாகும்.
வணிகம் தொழில் போன்றவற்றில் எந்த மாதிரியான தொழில்களை இஸ்லாம் தடை செய்கிறது, அதற்கான காரணங்கள் என்ன என்பதையெல்லாம் இந்நூலில் ஒவ்வொன்றையும் தெளிவாக அலசப்பட்டிருக்கிறது.
Be the first to rate this book.