தற்காலத்திய சுற்றுச் சூழல் பிரச்சனைகளுடன் உலகளாவிய சூழல் மாற்றங்களின் பின்புலத்திலும் ஆராய்ந்து இந்நூல் படைக்கப்பட்டுள்ளது. சங்க இலக்கியம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், பெரியபுராணம், பக்தி இலக்கியங்கள் மற்றும் பிற்கால பிரபந்தங்களான பள்ளு, குறவஞ்சி போன்ற இலக்கியங்கள், பாரதியார், பாரதிதாசன், கவிமணி ஆகியோரின் கனிதைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தமிழ் இலக்கிய மரபிலுள்ள பாரம்பரிய அழகியல் ரசனை பற்றிய கொள்கைகள், அணுகுமுறைகளை விரிவாக ஆராய்கிறது இந்நூல்.
Be the first to rate this book.