• விற்பனைத் துறை எப்படிச் செயல்படுகிறது? அதில் இணைவது எப்படி?
• இத்துறையில் என்னென்ன சிக்கல்கள், சவால்கள், வாய்ப்புகள் உள்ளன?
• உங்கள் மேனேஜரின் நம்பிக்கையைப் பெறுவது எப்படி?
• எந்தவொரு குழுவிலும் சிக்கலின்றிப் பணியாற்றுவது எப்படி?
• பேச்சு, எழுத்துத் திறனை வளர்த்துக்கொள்வது எப்படி?
• வாடிக்கையாளரைப் புரிந்துகொள்வது எப்படி? வாடிக்கையாளர்களின் தேவைகளை உணர்ந்து அவற்றை நிறைவேற்றுவது எப்படி?
• பேரங்களை வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் கலையைக் கற்றுக்கொள்வது எப்படி?
• இலக்குகளை அடைவது எப்படி?
• நெருக்கடிகளைச் சமாளிப்பது எப்படி?
விற்பனைத் துறையின் முக்கிய அம்சங்களான உரையாடல் கலை, வாடிக்கையாளரின் உளவியல், விற்பனை வெற்றிக்கான ஒழுக்க விதிகள் போன்றவற்றைத் தெளிவான உதாரணங்களோடு எழுதியிருக்கிறார் ஜி.எஸ்.சிவகுமார்.
நீங்கள் விற்பனைத் துறையைச் சேர்ந்தவராக இருந்தால் அல்லது அதில் நுழையும் கனவு கொண்டிருப்பவராக இருந்தால், இந்தப் புத்தகம் உங்களுக்கான கலங்கரை விளக்கமாக இருக்கும்.
Be the first to rate this book.