வாழ்வது ஒரு முறை. அந்த வாழ்வு உலகிற்கு நன்மை பயப்பதாக இருக்கட்டுமே என்று துணியக் கூடியவர்கள் இந்தியப் பெண்களில் அதிகம் என்பதை உலகிற்கு மெய்ப்பிக்க வந்திருக்கிறார் சுனிதா.
தோல்வியைக் கண்டு துவள வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார். எந்த விதியையும் மதியால் வெல்ல முடியும் என்று காட்டியவர் சுனிதா. எந்த துறையில்தான் இடர்கள் இல்லை?
அடுக்களை துடைப்பதும் படுக்கையை விரிப்பதும் பெண்ணின் தொழிலில்லையே என்று காட்ட இந்தியப் பெண்கள் ஏராளமாக முன் வருகிறார்கள்.
சுட்டிக் குழந்தையிலிருந்து சுனிதா வில்லியம்ஸாக மாறியது வரை இவரது வாழ்வின் அத்தனை தருணங்களும் ஆவலை ஊட்டுபவை.
Be the first to rate this book.