(மெகா சைஸ் - 13" X 19")
பிறந்த நாள் பரிசாகவும், சிறார் பள்ளிகளுக்கு அன்பளிப்பாகவும் வழங்குவதற்கு மிகப் பொருத்தமான மெகா சைஸ் பரிசு!
****
குழந்தைகளின் வாசிப்பார்வத்தை தக்க வைத்துக் கொள்வதும் அதனூடே அவர்களுக்கு உலக அனுபவத்தை அளிப்பதும் என இரண்டு செயல்கள்தான் சிறுவர் இலக்கியத்துக்கான முக்கியமான வரையரை, அந்த இரண்டு வேலைகளையும் இந்த நாவல் அழகாக செய்கிறது.
கவிதை, சிறுகதை, நாவல், பத்திரிக்கை, சமூக செயல்பாடு எனப் பல தளங்களில் தடம் பதித்தவர். ஆட்டிசம் எனும் குறைபாடு குறித்து நூல்கள் எழுதி, ஆட்டிசம் விழிப்புணர்வுக்காகவும் சிறார் இலக்கியத்திலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார்.
Be the first to rate this book.