சுடுமண் சிலைகள் ஏதோ ஐம்பது - நூறு வருட வரலாறு கொண்டவையாய் இருக்கும் என்றே முதலில் நினைத்தேன்; ஆனல், அவை சற்றேறக்குறைய முன்னூறு வருடப் பாரம்பரியம் கொண்டவை என அறிந்ததும் அயர்ந்து போனேன். உலகில் வெகு சில இடங்களிலேயே இருக்கும் இந்த சுடுமண் சிலைகள் செய்யும் புராதனக் கலை, நம் தமிழ் மண்ணின் அடையாளங்களில் ஒன்று என்பது நமக்கெல்லாம் பெரிய பெருமை இல்லையா? ஆகையால், இதைப் பற்றி எழுதியே தீர வேண்டும் என்று முடிவெடுத்தேன். அன்று துவங்கியது இந்நாவலுக்கான எனது பயணம்.
- இராஜலட்சுமி
Be the first to rate this book.