கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும் போது மக்கள் அதனை "ஸ்டாலின் சகாப்தம்" என்று சொல்லக்கூடும். கோடிக்கணக்கான மக்கள் உலகத்தின் முதல் சோசலிச நாட்டை நிர்மாணித்தார்கள். ஆனால் அந்த வேலைக்குப் பொறியாளராக இருந்தவர் அவர்தான். விவசாய நாடாகிய ரஷ்யா இதைச் செய்ய முடியும் என்ற சிந்தனையை முதன் முதல் ஒலித்தவர் அவர்தான்.
Be the first to rate this book.