ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வருவதற்கு முன்பு ராக்கெட் ஏவுவதற்கு மிகப்பெரும் செலவு செய்யவேண்டியிருந்தது. எலான் மஸ்க் குறைந்த விலையில் ராக்கெட்டை உருவாக்கி பறக்கவிட்டு அதை மீட்டெடுத்து மீண்டும் பயன்படுத்தி அதில் மிகப்பெரிய வெற்றி கண்டபொழுது விண்வெளித்துறையில் மிகப்பெரும் புரட்சியை அவரின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உருவாக்கியது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வருவதற்கு முன்பு ராக்கெட் ஏவுவதற்கு மிகப்பெரும் செலவு செய்யவேண்டியிருந்தது. எலான் மஸ்க் குறைந்த விலையில் ராக்கெட்டை உருவாக்கி பறக்கவிட்டு அதை மீட்டெடுத்து மீண்டும் பயன்படுத்தி அதில் மிகப்பெரிய வெற்றி கண்டபொழுது விண்வெளித்துறையில் மிகப்பெரும் புரட்சியை அவரின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உருவாக்கியது. இந்தப் புரட்சியானது ஐன்ஸ்டீன், எடிசன் மற்றும் ரைட் பிரதர்ஸ் காலத்தில் அவர்கள் நிகழ்த்திய அறிவியல் சாதனைகளுக்கு இணையான தொழில் நுட்ப வளர்ச்சியாக கருதப்பட்டது. இவ்வாறாக மனித இனத்தை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டுசெல்ல முற்படும் ஸ்பேஸ் எக்ஸ் என்ற விண்வெளி நிறுவனம் மற்றும் அதன் சாதனைகளைப் பற்றிய நூல்.
Be the first to rate this book.