எந்த வகையான புத்தகத்தை வாசிப்பது, எப்படி வாசிப்பது, என்பது புரியாமலே வாசிக்கும் நேயர்களுக்கு எந்த வகையில் அமைந்த புத்தகத்தை வாசிக்க வேண்டும், எந்த கோணத்தில் ஒரு புத்தகத்தை வாசிப்பது என்பதை வாசகர்களுக்கு கற்பிக்கும் வகையில் தான் வாசித்த புத்தகங்களில் இருந்து நேசிப்போடு விமர்சனத்தை வாசகர்களுக்கு கற்பிக்கின்ற வகையில் உள்ளதால் இந்த நுாலை வாசிப்பவர்களுக்கும் இந்த புத்தகம் ஒரு முக்கியமான புத்தகமாகும். யாழன் ஆதியின் விமர்சனம் அல்லது திறனாய்வை படித்து விட்டு வாசகர்கள் மூலப் புத்தகத்தை தேடிப்பிடித்து படிப்பார்கள் எனில், அவர்களுக்கு அந்த புத்தகம் வேறு ஒரு பரிணாமத்தை கற்பிக்கும் என்பது மட்டும் உண்மை..
Be the first to rate this book.