5 சாதி என்பது பார்பனர்களோடு இணைத்து விளக்கப்பட்டாலும்,சாதியின் பெயரால் பலனடையும் அனைத்துச் சாதியினருக்கும் அதில் பங்குள்ளது. - டாக்டர் அம்பேத்கர்
சூழலும் சாதியிம்
எழுத்தாளர்: நக்கீரன்
வெளியீடு:காடோடி பதிப்பகம்
பக்கங்கள்:88
விலை:80
சாதி என்பது பார்பனர்களோடு இணைத்து விளக்கப்பட்டாலும்,சாதியின் பெயரால் பலனடையும் அனைத்துச் சாதியினருக்கும் அதில் பங்குள்ளது.
- டாக்டர் அம்பேத்கர்
நம்மை சுற்றியுள்ள சுற்றுசூழலில் உள்ள சாதி குறித்து இதுவரை பல வரலாற்று தகவல்கள் இத்தனை சான்றுகளோடு நான் வாசித்தது இல்லை.சாதி மறுப்பு பேசும் என்னிடமே சுற்று சூழல் பற்றி நடைமுறையில் அரசியலில்
சாதி மறைமுகமாக இருக்கிறது என்பதை நான் என்னை சுயவிமர்சனம் செய்துகொள்ள இந்நூல் எனக்கு உதவியது.
கடந்த சிலமாதமாக தமிழ்சினிமாவில் அல்லது நாவலில் ,யாரவது நேர்காணலில் குறிப்பிட்ட சாதியை பற்றி தரம்குறைவாக பேசிவிட்டார் தவறாகசித்தரித்துவிட்டார்கள் என்று குற்றம் சொல்வதும் அவ்வாறு விமர்சனம் செய்வோரை நேரடியாக கொலை மிரட்டல் விடுவதெல்லாம் தொடர்ச்சியாக நடந்துவருகிறது.
குறிப்பிட்ட சில சாதி தலைவர்களின் விழாக்களில் அந்தசாதி இளைஞர்கள் பொது இடத்தில் அரசு போக்குவரத்தை தடுத்து போலிஸ் வாகனத்தின் மீது ஏறி குடிபோதையில் நடனம் ஆடும்போது.இரயில் மீது கல்ஏறியும் போது.அதே சாதியின் பெயரால் கொலைசெய்யும் போது தான் சார்ந்த சாதியின் பெயர் என்ன கின்னஸ் புத்தகத்திலா இடம் பெறுகிறது….?
அப்போதெல்லாம் போகத மானம்….?
இது போல பலகேள்விகளை நம்மில் உருவாக்குகிறது இந்த புத்தகம்.
இந்தியத் தத்துவங்கள் ,புராண கதைகள் ,மதம்,கடவுள்பற்றி வழிப்பாட்டு நம்பிக்கைகள்,வழிப்பாட்டு முறையில்,காற்று,நீர்,வானம்,நிலம் செடி கொடி,உணவு முறை,பறவைகள்யென சாதி ஒன்றையும் விட்டுவைக்கவில்லை இதன் இது இயற்க்கையாக உள்ளது போல தோற்றம் இருப்பதாக தொண்றலாம் ஆனால் இதுக்கு பின்னாடி ஒரு செயற்க்கையான ஒரு முண்ஏற்பாடு நடந்திருக்கிறது அது ஆரியர் வருகைக்கு பின் சாதி எந்தளவுக்கு வீரியம் பெற்றுள்ளதை இந்தபுத்தகம் எளியமுறையில் எழுதியுள்ளார் தோழர்.நக்கீரன்.
* ஒன்றைப் புனிதம் என்று கற்பித்தால் புனிதமற்ற என்ற எதிர்நிலை அமைவது இயல்பு தானே..?
* இந்தியத் தத்துவங்களுக்கும் சாதி அமைப்புக்கும் அப்படியொரு நெருக்கமான பிணைப்புள்ளது.சமூகம் நேராடியாக நிகழ்த்தும் சாதிய நாடகத்தை தத்துவங்களே பின்னின்று இயக்குகின்றன.
* சென்னை நகரிலும் தாழ்த்தப் பட்டோர் நடமாடத்தடைஇருந்துள்ளது.இரட்டைமலை சீனிவாசன் சென்னை பொதுச் சாலைகளில் தாழ்த்தப்பட்டோர் நடப்பதற்கான உரிமையினைப் பெற்றுதந்துள்ளர்.
* தாழ்த்தப்பட்டோர் ஊருக்குள் வருவதை அறிவிக்கக் கால்களில் மணிகளைக் கட்டும் வழக்கம் இருந்துள்ளது.
* அணுக்கதிர் வீச்சால் பாதிப்பு ஏற்படாத பாதுகாப்பான உயர்பதவியில் பெரும்பாலும் உயர்சாதியினரே ஏற்படாத பாதுகாப்பான உயர்பதவியில் பெரும்பாலும் உயர்சாதியினரே உள்ளனர்.இது அறிவியல் தீண்டாமையின் அடையாளம் அல்லாமல் வேறென்ன.
* ஒவ்வொரு வர்ணத்தாருக்கும் ஒவ்வொரு திசையில் சுடுகாடுகள் ஒதுக்கப்பட்டன அதில் சூத்திரர்களுக்குத் தென்திசை ஒதுக்கப்பட்டது.
* பசு என்பது தூய்மைக்கும் பார்ப்பனருக்கும் குறியீடு,குதிரை அதிகாரத்துக்கும் சத்திரியருக்கும் குறியீடு.நாய்,அழுக்கு மற்றும் கீழ்ச்சாதிக் குறியீடு.
* தமிழகத்தில் சேரிக்குடியிருப்புகள் பெரும்பாலும் வயல்களுக்கு நடுவே தாழ்வானப் பகுதிகளிலேயே அமைந்திருப்பதால் எப்பொதும் வெள்ள அபாயத்தில் சிக்குகின்றன.இதுவம் நீர்த் தீண்டாமையே.
* மநு வரையறுத்த ஆரிய வர்த்ததுக்கு வெளியே இருப்பவர்கள் அனைவரும் சூத்திர் என்பதே பார்ப்பனிய வரைமுறை.அவ்வகையில் தென்னிந்தியர் அனைவரும் சூத்திரரே.
* சக மனிதர்களை சாதிக் கருதி ஒதுக்கும் ஒருவர் பிற உயிர்களை நேசிப்பதாகக் கூறுவது ஏமாற்று வேலை.சாதியும் மதமும் இயற்கைப் பண்புக்கு எதிரானவை.
அதிகாரத்தை நோக்கமாக கொண்ட பார்ப்பனியத்துக்கு நிலையான தத்துவம் கிடையாது.அறத்தின் சார்பாக அது என்றுமே நின்றதுமில்லை.மதம் சாதியத்தை பற்றி அறிந்துகொள்ள நினைக்கும் அனைவரும் வாசிக்கவேண்டிய நூல்.இத்தனை எளிதாக சாதியத்தை புரியவைத்த தோழர் நக்கீரன் அவர்களுக்கு எனது வாழ்த்தும் நன்றியும்.
நன்றி
கணேஷ் பாரி
(16-11-2021)
Ganesh Pari 07-01-2022 03:54 pm
5 மிகவும் அருமையான புத்தகம்
தமிழர்கள் சாதி என்னும் சதியில் வீழ்ந்தவற்றை வெளிச்சம் போட்டு காட்டும் படைப்பு. நன்றி நக்கீரன் ஐயா!!!
5 MUST READ
Ravibala N 13-11-2024 04:16 pm
5 சாதி என்பது பார்பனர்களோடு இணைத்து விளக்கப்பட்டாலும்,சாதியின் பெயரால் பலனடையும் அனைத்துச் சாதியினருக்கும் அதில் பங்குள்ளது. - டாக்டர் அம்பேத்கர்
சூழலும் சாதியிம் எழுத்தாளர்: நக்கீரன் வெளியீடு:காடோடி பதிப்பகம் பக்கங்கள்:88 விலை:80 சாதி என்பது பார்பனர்களோடு இணைத்து விளக்கப்பட்டாலும்,சாதியின் பெயரால் பலனடையும் அனைத்துச் சாதியினருக்கும் அதில் பங்குள்ளது. - டாக்டர் அம்பேத்கர் நம்மை சுற்றியுள்ள சுற்றுசூழலில் உள்ள சாதி குறித்து இதுவரை பல வரலாற்று தகவல்கள் இத்தனை சான்றுகளோடு நான் வாசித்தது இல்லை.சாதி மறுப்பு பேசும் என்னிடமே சுற்று சூழல் பற்றி நடைமுறையில் அரசியலில் சாதி மறைமுகமாக இருக்கிறது என்பதை நான் என்னை சுயவிமர்சனம் செய்துகொள்ள இந்நூல் எனக்கு உதவியது. கடந்த சிலமாதமாக தமிழ்சினிமாவில் அல்லது நாவலில் ,யாரவது நேர்காணலில் குறிப்பிட்ட சாதியை பற்றி தரம்குறைவாக பேசிவிட்டார் தவறாகசித்தரித்துவிட்டார்கள் என்று குற்றம் சொல்வதும் அவ்வாறு விமர்சனம் செய்வோரை நேரடியாக கொலை மிரட்டல் விடுவதெல்லாம் தொடர்ச்சியாக நடந்துவருகிறது. குறிப்பிட்ட சில சாதி தலைவர்களின் விழாக்களில் அந்தசாதி இளைஞர்கள் பொது இடத்தில் அரசு போக்குவரத்தை தடுத்து போலிஸ் வாகனத்தின் மீது ஏறி குடிபோதையில் நடனம் ஆடும்போது.இரயில் மீது கல்ஏறியும் போது.அதே சாதியின் பெயரால் கொலைசெய்யும் போது தான் சார்ந்த சாதியின் பெயர் என்ன கின்னஸ் புத்தகத்திலா இடம் பெறுகிறது….? அப்போதெல்லாம் போகத மானம்….? இது போல பலகேள்விகளை நம்மில் உருவாக்குகிறது இந்த புத்தகம். இந்தியத் தத்துவங்கள் ,புராண கதைகள் ,மதம்,கடவுள்பற்றி வழிப்பாட்டு நம்பிக்கைகள்,வழிப்பாட்டு முறையில்,காற்று,நீர்,வானம்,நிலம் செடி கொடி,உணவு முறை,பறவைகள்யென சாதி ஒன்றையும் விட்டுவைக்கவில்லை இதன் இது இயற்க்கையாக உள்ளது போல தோற்றம் இருப்பதாக தொண்றலாம் ஆனால் இதுக்கு பின்னாடி ஒரு செயற்க்கையான ஒரு முண்ஏற்பாடு நடந்திருக்கிறது அது ஆரியர் வருகைக்கு பின் சாதி எந்தளவுக்கு வீரியம் பெற்றுள்ளதை இந்தபுத்தகம் எளியமுறையில் எழுதியுள்ளார் தோழர்.நக்கீரன். * ஒன்றைப் புனிதம் என்று கற்பித்தால் புனிதமற்ற என்ற எதிர்நிலை அமைவது இயல்பு தானே..? * இந்தியத் தத்துவங்களுக்கும் சாதி அமைப்புக்கும் அப்படியொரு நெருக்கமான பிணைப்புள்ளது.சமூகம் நேராடியாக நிகழ்த்தும் சாதிய நாடகத்தை தத்துவங்களே பின்னின்று இயக்குகின்றன. * சென்னை நகரிலும் தாழ்த்தப் பட்டோர் நடமாடத்தடைஇருந்துள்ளது.இரட்டைமலை சீனிவாசன் சென்னை பொதுச் சாலைகளில் தாழ்த்தப்பட்டோர் நடப்பதற்கான உரிமையினைப் பெற்றுதந்துள்ளர். * தாழ்த்தப்பட்டோர் ஊருக்குள் வருவதை அறிவிக்கக் கால்களில் மணிகளைக் கட்டும் வழக்கம் இருந்துள்ளது. * அணுக்கதிர் வீச்சால் பாதிப்பு ஏற்படாத பாதுகாப்பான உயர்பதவியில் பெரும்பாலும் உயர்சாதியினரே ஏற்படாத பாதுகாப்பான உயர்பதவியில் பெரும்பாலும் உயர்சாதியினரே உள்ளனர்.இது அறிவியல் தீண்டாமையின் அடையாளம் அல்லாமல் வேறென்ன. * ஒவ்வொரு வர்ணத்தாருக்கும் ஒவ்வொரு திசையில் சுடுகாடுகள் ஒதுக்கப்பட்டன அதில் சூத்திரர்களுக்குத் தென்திசை ஒதுக்கப்பட்டது. * பசு என்பது தூய்மைக்கும் பார்ப்பனருக்கும் குறியீடு,குதிரை அதிகாரத்துக்கும் சத்திரியருக்கும் குறியீடு.நாய்,அழுக்கு மற்றும் கீழ்ச்சாதிக் குறியீடு. * தமிழகத்தில் சேரிக்குடியிருப்புகள் பெரும்பாலும் வயல்களுக்கு நடுவே தாழ்வானப் பகுதிகளிலேயே அமைந்திருப்பதால் எப்பொதும் வெள்ள அபாயத்தில் சிக்குகின்றன.இதுவம் நீர்த் தீண்டாமையே. * மநு வரையறுத்த ஆரிய வர்த்ததுக்கு வெளியே இருப்பவர்கள் அனைவரும் சூத்திர் என்பதே பார்ப்பனிய வரைமுறை.அவ்வகையில் தென்னிந்தியர் அனைவரும் சூத்திரரே. * சக மனிதர்களை சாதிக் கருதி ஒதுக்கும் ஒருவர் பிற உயிர்களை நேசிப்பதாகக் கூறுவது ஏமாற்று வேலை.சாதியும் மதமும் இயற்கைப் பண்புக்கு எதிரானவை. அதிகாரத்தை நோக்கமாக கொண்ட பார்ப்பனியத்துக்கு நிலையான தத்துவம் கிடையாது.அறத்தின் சார்பாக அது என்றுமே நின்றதுமில்லை.மதம் சாதியத்தை பற்றி அறிந்துகொள்ள நினைக்கும் அனைவரும் வாசிக்கவேண்டிய நூல்.இத்தனை எளிதாக சாதியத்தை புரியவைத்த தோழர் நக்கீரன் அவர்களுக்கு எனது வாழ்த்தும் நன்றியும். நன்றி கணேஷ் பாரி (16-11-2021)
Ganesh Pari 07-01-2022 03:54 pm
5 மிகவும் அருமையான புத்தகம்
தமிழர்கள் சாதி என்னும் சதியில் வீழ்ந்தவற்றை வெளிச்சம் போட்டு காட்டும் படைப்பு. நன்றி நக்கீரன் ஐயா!!!
Kirubakaran 15-07-2021 12:52 pm