“இயற்கையின் மீதான மனித வெற்றிகளை வைத்துக்கொண்டு நாம் அளவு கடந்த தற்புகழ்ச்சி கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் இத்தகைய வெற்றி ஒவ்வொன்றுக்கும் இயற்கை எதிர் விளைவை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு வெற்றியும் முதல் முறை நாம் எதிர்பார்க்கிற விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது உண்மையானாலும், இரண்டாவது, மூன்றாவது முறைகளில் நாம் எதிர்பார்க்காத, முற்றிலும் வேறுபட்ட விளைவுகளையும் தருகிறது. இவை பலமுறை முதலில் ஏற்பட்ட விளைவைத் துடைத்தெறிந்து விடுகின்றன” என்கிறார் மார்க்சிய ஆசான் பிரெட்ரிக் எங்கெல்ஸ்.
Be the first to rate this book.