தொல்காப்பியம் தொடங்கி இன்றுவரை வெளிவந்துள்ள தமிழ் அகராதிகள், நிகண்டுகள் பற்றிய ஆய்வுகளின் தொகுப்பாக இந்த நூல் அமைகிறது. இதன்மூலம் தமிழ் அகராதியியலின் வளர்ச்சியையும் வரலாற்றையும் பதிவமைப்பு நெறிமுறைகளையும் நாம் எளிதில் புரிந்துகொள்ள உதவுகிறது. மேலும், இந்நூலில் விளக்கப்பட்டுள்ள பதிவமைப்புச் சிக்கல்களைத் தீர்த்து எதிர்கால அகராதியியலைச் செழுமைப்படுத்துவதற்கான நெறிமுறைகளை உருவாக்குவதற்கும் வழிகாட்டுகிறது.
எதிர்காலத்தில் தமிழ் மொழிக்கல்வியில், அகராதிகளைப் பயன்படுத்துவதற்கு ஏற்ற நடைமுறைகள், தேவைக்கேற்ப அகராதிகளை உருவாக்குவதற்கான திட்டங்கள் போன்றவற்றின் அவசியத்தையும் வலியுறுத்துவதாக அமைகிறது இந்த நூல்.
Be the first to rate this book.