சொல்லச் சொல்ல இனிக்கும். இந்நூலில் ஒரு வாழ்வின் நிகழ்வை பல அறிஞர்களின் நூலில் காணும் தத்துவங்களோடு ஒப்பிட்டுக் காட்டி உள்ளார் நூலாசிரியர். அது வாசகர்களும் அந்தப் பாதையில் பயணிக்க உதவும். பாலை சுண்டக்காய்ச்சித் தருவதுபோல வாழ்க்கைப் பாதையின் ஆச்சரியங்களைப் பருக எளிதாக்கி சத்துள்ளதாகத்தந்துள்ளார்.
இயந்திரத்தனமான இந்தக் கால வாழ்க்கையிலும், இந்த நூலாசிரியரின் மினிமலிச கண்கள் இயல்பான மகிழ்ச்சியை நம்முள் நிறைக்கிறது. நடப்பதில் இல்லை சிறப்பு. அதை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதிலே இருக்கிறது என்று நிறுவுகிறார்.
கே.விவேகானந்தன் இ.ஆ.ப.
ஆணையர், கைத்தறித் துறை
Be the first to rate this book.