சோலைமலை இளவரசி அமரர் கல்கி அவர்களின் படைப்பு. இது இருவேறு காலகட்டங்களில் பயணித்து ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடிய ஒருவரின் நிகழ்கால வாழ்வையும் மேலும் அவர் தன்னுடைய முற்பிறவி நினைவுகளைப் பெறுவதாகவும் உள்ளது. இக்கதை கதாநாயகனின் சுதந்திர போராட்டத்தையும், அவன் காதலையும் பற்றிக் சுவைபட விவரிக்கிறது.
Be the first to rate this book.