மொழியைக் கற்கத் தொடங்கினால் எழுத்து சொல் பொருள் என்றே தொடங்க வேண்டும். எளிமையான ஒரு சொல்லுக்குள் பொதிந்துள்ள மொழிவளக்கூறு நாமறியாதது. கூறுவோர் கூறினால் நாம் கற்றுக்கொள்ள முடியும். இந்நூலில் இலக்கணமும் மொழிச்செய்தியும் புதுச்சொல்லாக்கங்களும் திரட்டித் தரப்பட்டிருக்கின்றன.
தமிழ் அறிவோம் நூல் வரிசையில் நான்காம் நூல்.
Be the first to rate this book.