ஒரு சோசியலிசப் புரட்சி என்பது சோசலிச ஜனநாயகம் மலர்வதில் போய் முடியவில்லை என்றால்,ஆசிரியரைப் பொருத்தவரை அது ஒரு அரைகுறைப் புரட்சி மட்டுமே. பிரெஞ்சுப் புரட்சியின் தலைவர் ரோபெஸ்பியரின் சக தோழர் செயிண்ட் ஜஸ்ட் கூறியதை “அரைகுறைப் புரட்சியை உருவாக்குகிறவர்கள்; அதன் மூலம் தங்களது சொந்தக் கல்லறையை தாங்களே தோண்டிக் கொண்டவர்கள்” என்று கூறியதை மேற்கோள் காட்டுகின்றார்.
- பிரபாத் பட்நாயக்
Be the first to rate this book.