மணிக்கு புது மழைக்கோட் கிடைத்தது. அதை அப்பொழுதே போட்டுக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. ஆனால் மழை அவனை காத்திருக்க வைத்துவிட்டது. காத்திருந்தான்… காத்திருந்தான்… காத்துக்காத்துக்கிடந்தான்….குழந்தைகளின் இயல்பை வெளிப்படுத்தும் ஒரு கதை.
Be the first to rate this book.
Be the first to rate this book.