உருது பேசும் தமிழ்நாட்டு முஸ்லீம்களின் ஆழ் மனதில் ஒரு தொல்மனப் படிவமாய் உறைந்து போயுள்ள இஸ்லாமிய வாழ்க்கையும், மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களின் இந்து மதப் பண்பாட்டுக் காட்சிகளும் ஒரு நவீன ஓவியனின் எல்லையற்ற சர்ரியலிசக் கனவுகளோடு ஒரு மார்கழி மாதத்துப் பனிபோல அவரது எழுத்தில் புரண்டு எழுவதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன்.
- இந்திரன்
Be the first to rate this book.