கலியுகத்தில் சித்தர்கள், மகான்கள், மகரிஷிகள், முனிவர்கள் மற்றும் யோகியர்களைத் தெளித்து உணர்ந்து மதிக்கின்ற பண்பாடு மறைந்துவிட்டதால்,இந்த அனைத்து இறை தூதுவர்களும் மனிதவாசமில்லா வனாந்திரங்களும், மலைப் பிரதேசங்களுக்கும், பாலைவனங்களுக்கும் , தீவுகளுக்கும், மலைக்காடுகளுக்கும் தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு விட்டனர். இவர்கள் தத்துவதரிசனம் கிடைக்கப் பெற்றவர்கள். எல்லா ஜீவன்களும் இன்புற்று இருப்பதற்கான வழிமுறைகளை, உபாயங்களை எல்லாம் கையாளுகின்றவர்கள். தன்னடக்கம் உருவானவர்கள். பற்றற்ற வாழ்க்கையில் இவர்களுக்குப் பூரண ஞானம் கிடைக்கிறது.
Be the first to rate this book.