விடுதலைக்குப் பிறகும் நாடகங்களின் பணி தொடர்ந்தது. மூடநம்பிக்கைகள், சாதிக் கொடுமைகள், தீண்டாமை போன்ற சமூகக் கொடுமைகளை எதிர்த்துப் போராட நாடகங்களே வலிமையான ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டன. பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்புவதற்காக மேடையேறிய பல நாடகங்கள் அரசால் தடை செய்யப்பட்டன. தடையை மீறி அக்கொள்கைகளும் நாடகங்களும் வளரத்தான் செய்தன. அத்துணை ஆற்றல் வாய்ந்தது நாடகக் கலை.
Be the first to rate this book.