இஸ்லாமியக் குழந்தை இலக்கிய வரிசையில் தனி முத்திரை பதிக்கும் நூல். சிறார்களுக்கேற்ற எளிய தமிழ்; இனிய நடை. தம்பி, தங்கைகளின் இதயங்களில் நற்பண்புகளை விதைக்கும் தரமான நூல்! ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் குழந்தைகளுக்குக் கட்டாயம் வாங்கித் தரவேண்டிய நூல்! அழகிய படங்கள்; கண்கவர் அச்சமைப்பு!
Be the first to rate this book.