குழந்தைகளின் உலகம் கதைகளால் ஆனது. அந்த உலகில் பேசாப் பொருள்கள் எல்லாம் பேசும்; பேசும் மனிதர்கள் பேசாத பதுமைகள் ஆவார்கள்; பேசும் மனிதர்களின் யதார்த்தங்களையும், குழந்தைகளின் உலகில் குறுக்கிடும் மனிதர்களின் பெருமைகளையும் அருமைகளையும் சிக்கல்களையும் அவற்றுக்கான தீர்வுகளையும் நிறையவே பேசுகின்றன சிறுவர் கதைகள்.
Be the first to rate this book.