’உணர்ச்சிகரமான, கூர்மையான, ஆற்றலும் நகைச்சுவையும் நிறைந்த, நவீன பிரிட்டனையும் பெண்மையையும் பற்றிய கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்... அற்புதம்’
- Booker Judges, 2019
இது நீங்கள் இதுவரை வாசித்திராத பிரிட்டன்.
இதுவரை சொல்லப்பட்டிராத பிரிட்டன்.
நாட்டின் உச்சி முதல் அடிவரை, ஒரு நூற்றாண்டுக்கும் மேலான மாற்றம், வளர்ச்சி, போராட்டம், வாழ்க்கை வழியாக பன்னிரண்டு வெவ்வேறு கதாபாத்திரங்களின் பின்னிப் பிணைந்த கண்டுபிடிப்புப் பயணத்தை 'சிறுமி, பெண், மற்றையவர்' பின்தொடர்கிறது.
இது எதிர்காலம், இது கடந்தகாலம். இது புனைவு, இது வரலாறு.
இது நாம் இப்போது என்னவாக இருக்கிறோம் என்பதைப் பற்றிய புதினம்.
’துள்ளலான, இலகுவான, வெற்றிகரமான நடை. மிகத் தைரியமான, கவர்ச்சிகரமான இந்தப் புத்தகம் அறிந்துகொள்ள வேண்டிய ஓர் உலகைத் திறந்துகாட்டுகிறது.’
- Sunday Times
Be the first to rate this book.