எனது கதைகளை எழுதுவதற்கு முன்னாலும் எழுதும்போதும் ஒவ்வொரு நிகழ்ச்சியாய் , ஒவ்வொரு பாத்திரமாய் ஒவ்வொரு காட்சியாய் அணு அணுவாய் உலாவவிட்டு, நிகழவும் பேசவும் வைத்தும் இயக்கி, மானசீகமாய்ப் படைத்து பார்த்த பின்னர்தான் அவற்றைப் பதிவு செய்யும் விதத்தில் நான் வடித்து வைக்கிறேன். அவற்றை வேறு ஒரு மீடியத்துக்கு மாற்றும் முயற்சி எனக்கு சிரமம் தராது. எனவே ஒரு கதையை எழுதுவதற்கு முன்னால்கூட அதற்கு திரைக்கதை அமைத்து விடுவது சாத்தியமாகும்.
- ஜெயகாந்தன்
Be the first to rate this book.