சிந்தித்தவர்களின் மனத் துணிவினாலும். சந்தர்ப்பத்தினாலுமே உலகம் இன்றைய நிலைக்கு வந்திருக்கிறது. சிந்தனை வகுத்த வழியைய்தான் நீங்கள் படிக்கப் போகிறீர்கள். மனித இனத்தின் உறவும் உணர்வும் ஒன்றிப் பிணைந்து ஆக்கம் தந்தன. அந்தப் பிணைப்பிற்கு ஆதாரமாக அமைந்ததுதான் சிந்தனை.
Be the first to rate this book.