இக்கட்டுரைகளில் சிங்களச் சமூகங்களில் சாதியத்தின் தாக்கம், பெண்களின் நிலை, பண்பாட்டுப் பழக்க வழக்கங்கள், இசை, திருமணச் சடங்குகள், பாலியல் வழக்குகள், அதிகாரப் போட்டிகள், பொருளாதாரம், இலக்கியம் எனப் பல்வேறு சமூக, பண்பாட்டுக் கூறுகள் ஆராயப்படுகின்றன.
சிங்களத் தேசியம் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதனைப் புரிந்துகொள்வதற்குச் சரவணனின் இந்த எழுத்துக்கள் முக்கிய பங்களிப்புச் செய்யும் என நான் நம்புகிறேன்.
- அணிந்துரையில் தில்லைநாதன் கோபிநாத்
Be the first to rate this book.