சிந்துபாத் ஏழு கடற்பயணங்களை மேற்கொள்கின்றான். ஒவ்வொரு கடற்பயணத்திலும் அவனுக்கு சோதனைகள் ஏற்படுகின்றன. உயிருக்கு வரும் ஆபத்துகளை தன் புத்தி சாதுர்யத்தாலும், சாகச் செயல்களாலும், விடா முயற்ச்யாலும் வெற்றி கொள்கிறான். கடற்பயணங்களில் ஆபத்து வந்தாலும் எல்லா கடற்பயணங்களிலும் எராளமான செல்வம் கிடைக்கிற்து விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் எவ்வித ஆபத்தையும் வெற்றிகொள்ளலாம் என்பது சிந்துபாத் கதைகள் நமக்குக் கற்பிக்கும் பாடம். இந்நூல் சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் படித்து இன்புறத்தக்கது.
Be the first to rate this book.