சிலப்பதிகாரம், காலம் உள்ளவும் நிலைக்கும் காப்பியம். தமிழ்க் காப்பியங்களில் தனித்ததோர் இடத்தைப் பெற்ற இக்காப்பியத்திற்கு எண்ணிறைந்த திறனாய்வுகள் வெளிவந்துள்ளன. தமிழில் முதற்காப்பியமான இந்நூல் குறித்து, முதல் திறனாய்வாக 'ஞான போதினி' யில் கட்டுரைகள் வெளிவந்தன. குறள்,சிலம்பு,கம்பராமாயணம் ஆகிய நூல்களுக்கு மட்டுமே தமிழில் மிகுதியான திறனாய்வு நூல்கள் வந்துள்ளன.
Be the first to rate this book.