உலக சுகாதார நிறுவனம்( WHO) பரிந்துரை செய்யும் பத்து வாழ்வியல் திறன்களும் இந்நூலின் உட்பொருளாக சொல்லப்பட்டிருப்பது இந்நூலின் சிறப்பு - 1.தன்னை பிறநிலையில் வைத்து பார்க்கும் நிலை. 2.பிரச்சனைகளை சமாளிக்கும் திறன் 3.உறவு முறையை வழிப்படுத்தும் திறன் 4. படைப்பாற்றல் திறன் 5.கூர் சிந்தனை திறன் 6.மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் திறன் 7.உணர்வுகளை கையாளும் திறன் 8.தன்னை அறிதல் 9.முடிவெடுக்கும் திறன் 10. தகவல் தொடர்பு திறன்
Be the first to rate this book.