“பல்வேறு நோய்களுக்குமான சிகிச்சை முறை,
மூலிகைகள் குறித்து அறிய படியுங்கள்”
சித்தமருத்துவத்தின் அடிப்படைகள், அது வளர்ந்த விதம், தொல் தமிழர்களின் மத்தியில் நெடுங்காலமாக பரவலாக பயன்பாட்டில் இருந்த விதம், சித்தமருத்துவச் சிறப்புகள், வரலாற்றில் தமிழர் மருத்துவம், அலோபதியும் சித்தமருத்துவமும், சித்த மருத்துவத்தின் இருண்ட காலம், சித்தமருத்துவம் தொலைந்த வரலாறு பல்வேறு நோய்களுக்குமான சிகிச்சை முறை, மூலிகைகள் ஆகியவை குறித்து கூறப்படிருப்பதால், சித்த மருத்துவ ஆய்வாளர்களுக்கும், சித்த மருத்துவர்களுக்கும் இந்த புத்தகம் பெருமளவு உதவும்.
Be the first to rate this book.