வங்காள நாடக உலகின் மகத்தான வெற்றியை பெற்ற இந்த நாடகத்தை வங்க மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் கொல்கத்தாவில் வாழும் தமிழ் எழுத்தாளர் சு.கிருஷ்ணமூர்த்தி.
நாவல்களுக்கும், குறுநாவல்களுக்கும் - சிறுகதைகளுக்கும் வங்க இலக்கிய உலகின் ஆசானாய் விளங்கும் சரத் சந்திரரின் உருவாக்கங்கள் மற்ற இந்திய மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு இந்திய இலக்கிய உலக வாசக பெருமக்களால் பெரிதும் போற்றப்பட்டு வருகிறது.
தேசபக்தியும், மனிதநேயமும் இயல்பாய்க் கொண்ட சரத் சந்திரரின் எழுத்துக்களில், படைப்புகளில் சித்திரிக்கப்படும் கதாபாத்திரங்களின் உணர்வுகள், வலிகள், தேடல்கள் எல்லாம் முடிவில் ஒரு சமத்துவத்தையோ அல்லது ஒரு சமாதானத்தையோ வலியுறுத்தாமல் இருப்பதில்லை.
Be the first to rate this book.