அஹ்லுல் சுன்னத் வல் ஜமாஅத்தினர் எனும் சுன்னத்திகள் மற்றும் ஷியாக்களுக்கும் இடையே உள்ள கொள்கை கோட்பாட்டை பிரித்தறியும் விதமாக எளிமையாகவும் இமாமத், கிலாஃபத் விஷயத்தில் ஷியாக்களின் நிலையை இந்நூல் விரிவாகவும் விவரிக்கிறது. ஷியாக்கள் புனிதமிக்க இறைவேதமான திருக்குர்ஆனை எப்படி பார்க்கிறார்கள் என்பதை இந்நூல் தெளிவுப்படுத்துகிறது. ‘தகிய்ய’ (பாசாங்கு, கபடம்) எனும் கோட்பாடு குறித்தும் ‘முத்ஆ’ எனும் தற்காலிக திருமணம் குறித்தும் ஷியாக்களின் நம்பிக்கையை விரிவாக அலசுகிறது. ஷியாக்களின் நம்பிக்கை, கொள்கை, கோட்பாடு, நடைமுறைகள் ஆகியவற்றை தெள்ளத் தெளிவாக விவரிப்பதுடன் ஷியாக்களின் தவறான கொள்கைகளை அறிந்து கொள்ள இந்நூல் நிச்சயம் உதவும் என்பதில் சந்தேகமில்லை.
Be the first to rate this book.