‘மன்னிப்புக் கேள்’என மிரட்டிய
சிவ சேனாவை, ‘முடியாது’
என நேரடியாக மறுத்த துணிவு!
‘ஏன் விளம்பரங்கள் என்னை
வசீகரிக்கின்றன, ஏன் அவற்றில்
நடிக்கிறேன்’என்று
வெளிப்படுத்திய நேர்மை!
பாலிவுட் தாதாக்களின்
மிரட்டல்களை வெகு
லாவகமாகக் கையாண்டு
கொல்ல வந்தவனையே
நண்பனாக்கிய மனசு!
கோடிக் கணக்கில்
கொட்டிக் கொடுத்து ஒரு
ஐ.பி.எல் அணியை வாங்கி
இரண்டறக் கலந்த ரசனை!
-என ஷாரூக்கின் சினிமா
தாண்டிய பரிமாணங்களையும்
நேர்மையுடன் அலசுகிறது
இந்த நூல்!
Be the first to rate this book.