சிலைகளாகச் செதுக்கப்பட்டவர்கள், படங்களாக வரையப்பட்டவர்கள் பற்றிய முழுச் சித்திரங்களும் கிடைக்காத நிலையில், சிலைகளுக்கும் படங்களுக்கும் தடைவிதித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் சம்பந்தப்பட்ட துரும்பு கூட வரலாற்றில் இடம்பிடித்திருப்பது உலக அதிசயமாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை உயிரினும் மேலாக நேசிக்கும் முஸ்லிம் சமூகம், அவர்களை மனக்கண்ணால் பார்க்க விரும்பினால் அதற்கு இந்நூல் பெரிதும் துணை புரியும்.
Be the first to rate this book.