வெளிப்படையான மதப் பாகுபாட்டிற்கு சட்ட அங்கீகாரம் வழங்கக்கூடிய குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடெங்கும் மக்கள் கிளர்ந்தெழுந்து போராடிய ஒரு போராட்ட வரலாற்றின் கதையை எதிர்காலத்திலிருந்து பின்னோக்கிப் பார்த்து விவரிக்கிற இந்நாவலை இஸ்லாமிய இலக்கியப் பரப்பில் வெளிவந்த ஒரு முக்கிய பங்களிப்பாகப் பார்க்கிறேன்.
எதிர்வரும் தலைமுறை ஷாஹீன் போராட்டம் குறித்தும் அதன் வலிகள், தியாகங்கள் குறித்தும் அறிந்து கொள்ளும்படியான ஓர் ஆவணமாக வெளிப்பட்டிருக்கிறது.
- இயக்குநர் மீரா கதிரவன்
Be the first to rate this book.