இந்நூலில் கையால செய்யப்படும் செயற்கை மலர்கள் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பது பற்றி பல மலர்களின் உதாரணப் படங்களோடு விளக்கப் பட்டுள்ளது. வரைபடங்கள் மூலம் சுலபமாக புரிந்துக் கொள்ளும்படி உள்ள இப்புத்தம், ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கும் எளிதாகத் தெரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது இந்நூல்.
Be the first to rate this book.