நர்ஸிங் பயில ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்நூல் பெரிதும் உதவும். செவிலியர் நெறிமுறைகளும் நோயாளிகளூக்கான பொது பராமரிப்பு முறைகளும் மருத்துவ பணியில் இவர்களின் பங்கு பெரிதும் முக்கியமானதாகும்.
இந்நூல் நோயுற்றவரை பராமரிக்கும் வழிகாட்டி!
நோய்களைப் பற்றிய அறிகுறி, விளக்கங்கள்!
முதலுதவியாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய செய்திகள்!
குடும்ப நூலகத்திலும் இடம் பெறவேண்டிய பயனுள்ள கையேடு!
A HAN BOOK FOR NURSES
A GUIDE FOR PATIENT CARE AT HOME
Be the first to rate this book.