திருநெல்வேலி மாவட்டத்தைச் சுற்றிலும் தங்கச் சுரங்கம் போல தோண்ட அருவாகாமல் நாட்டுப்புறக் கதைகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. கழனியூரன் களப்பணி செய்து சேகரித்துத் தந்திருக்கிற இக்கதைகள் நம் பண்பாட்டுப் பொக்கிசமாகவும், கலாசாரப் புதையலாகவும் மானுடவியல் சார்ந்த தரவுகளாகவும் திகழ்கின்றன. அதே சமயம் வாசிப்பிற்கும் சுவாரசியமான அனுபவத்தைத் தருகின்றன. கி.ராஜநாராயணன் நாட்டுப்புற கதைகள் சேகரிப்பு என்ற பணியில் கழனியூரனை கி.ரா.வின் தொடர்ச்சியாகப் பார்க்கிறேன். கி.ராககரிசல் காட்டுக்கதை சொல்லி என்றாள், கழனியூரன் செவக்காட்டுக் கதை சொல்லியாகத் திகழ்ந்தார்.
- மு. முருகேஷ்பாபு
Be the first to rate this book.