கி.பி., 17ம் நுாற்றாண்டில், சேது நாட்டில் நிகழ்ந்த, கடல் யுத்தக் காட்சிகளை நம் கண் முன் நிறுத்தும், வீர காவியமாக, இராமப்பய்யன் அம்மானை விளங்குகிறது!
ராமேஸ்வரத்தில் வாழ்ந்த, சடைக்கண் சேதுபதியை வெல்ல, திருமலை நாயக்கரின் தளபதி, இராமப்பய்யன், சமுத்திரத்தில் அணை கட்டி, பீரங்கியுடன் கூடிய கடற்போர் செய்த சம்பவங்களை, காவியத்தில் காணலாம்.
திருமலை நாயக்கர் மன்னரின் சரித்திரமும், சேதுபதியின் வீரமும் பற்றி, நாட்டுப்புறங்களில் உடுக்கை அடித்துக் கொண்டு பாடும் முறையில் அற்புதமாக எழுதப்பட்ட வட்டார இலக்கியம், இராமப்பய்யன் அம்மானை!
Be the first to rate this book.