“ தொகுப்பிலுள்ள பெரும்பாலான கட்டுரைகள் தலித் மக்களின் பொருளாதார மேம்பாட்டை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளன என்கின்ற வகையில் தனிப்பட்ட நிலையில் நான் மகிழ்சி கொள்கின்றேன். ஏனெனில் தலித் மக்களின் இயக்க போக்கு குறித்து எழுதவரும் பலருக்கு பொருளாதாரம் பிடிபடுவதில்லை. அவர்கள் வரலாறோடு நின்றுவிடுகின்றனர். அல்லது தமது கோபத்தை பதிவுசெய்யும் வடிகாலாகவே தமது எழுத்தை நிறுத்திக்கொள்கின்றனர். ஆனால் அமரேசன் அவர்கள் முனைப்புடன் தலித் மக்களின் பொருளாதார மேம்பாடு குறித்த கட்டுரைகளை எழுதியுள்ளார் என்பதை குறித்து பாராட்டுகிறேன். ”
- ஜா.கௌதம சன்னா
Be the first to rate this book.