எந்தத் துப்பறியும் கதையை விடவும் வாழ்க்கை சுவாரஸ்யமானது. பலமடங்கு ஆழமும் கூர்மையும் குரூரமும் கொண்டது. எனவே வாழ்க்கையைத் துப்பறியும் கதையாகக் காணச் செய்யப்பட்டுள்ள இந்த முயற்சி, வாசக நண்பர்களால் பெரிய மரபு மீறலாகக் கருதப்படாது என்று நினைக்கிறேன்.
- இரா. முருகவேள்
ஒரு குற்றத்தை காவல்துறை, மனித உரிமை ஆணையங்கள், நீதிபரிபாலனம் பண்ணுகிறவர்கள் ஆகியவர்களின் கோணத்தோடும் அணுகும் கதையம்சத்துடன் துப்பறியும் நாவலான இந்நூலுக்கு ‘செம்புலம்’ எனப் பெயரிட்டிருக்கிறார் ஆசிரியர்.
Be the first to rate this book.