மென்மையும் தியாகமும் மிகு காதலின் சொல் இங்கு கடவுளாக, அன்மாவைப் பிளக்கும் இசையெனப் பிரிவின் இறகு மிதக்கிறது. நொடிப் பொழுதேனும் உணர்ந்தாலும் அக்காதலின் தூய்மை வாழ்வை நிரப்பும் ஆராதனைகளைக் கொண்டு , அது நிகழாதபோது மரணத்தின் துயரோடு விலகிச் செல்கிறது.
Be the first to rate this book.
Be the first to rate this book.