சீர்திருத்த நிலையம் சாகித்திய அகாதெமி விருது பெற்ற பஞ்சாபி நாவலான சுதார் கர் என்பதன் தமிழ் மொழிபெயர்ப்பாகும். இது சிறைச்சாலைகளின் வருந்தத்தக்க நிலையை விவரிப்பதுடன் காவல்துறை மற்றும் நீதித்துறையின் செயல்பாடுகளையும் பாரபட்சமின்றி நேர்மையாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. சிறைச்சாலைகளின் உயர்ந்த மதில்களுக்குப் பின்னால் நடக்கும் அக்கிரமங்களும் மனிதாபிமானமற்ற செயல்களின் விவரணையும் படிப்பவர்களின் இதயத்தை உலுக்கி விடுகிறது.
Be the first to rate this book.