எத்தனை விதமான பெண்கள் இக்கதைகளில்? இலக்கிய அனுபவமும், வாழ்க்கைப் பற்றிய அலசலும், அறம் சார்ந்த கேள்விகளுமாய் ‘சீமாட்டி’ என்ற இந்த சிறுகதைத் தொகுதி ஒவ்வொரு கதை வழியாகவும் நம்மோடு உரையாடுகிறது. கதைகளை விவரிக்கும் விதம், உரையாடல் மற்றும் நடை எல்லாமே நம்மைக் கவர்கின்றன. பல வரிகளில் வாழ்க்கையின் வலிகளை அப்பட்டமாகக் காட்டுகிறார். இக்கதைகளை படைத்ததற்காக அகிலா பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
Be the first to rate this book.