இவர் கொடுத்துச் சென்றது – தைரியம்,
இடித்துச் சொன்னது – சத்தியம்,
எடுத்த ஆயுதம் – அன்பு
இவரது வாழ்வே அறத்தின் அடையாளம், அதனால் இவர் இன்று உலக மக்களின் பொதுவுடைமை
- லூயி ஃபிஷர் (அமெரிக்க எழுத்தாளர்)
நான் கிழித்தெறிந்த சூரிய வட்டம் கிழிந்தது கிழிந்ததுதான். அதேதும் இல்லாமல் தேடி தென்பட்ட என் காந்தி என் மனசாட்சியின் அடி மண்டிய ரசமாக நான் சாகும் வரை இருப்பார்.
- கமல்ஹாசன்.
Be the first to rate this book.