கு. சின்னப்ப பாரதி அவர்களின் “சர்க்கரை” என்ற இந்நாவல் சர்க்கரை ஆலைகளில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் மற்றும் கரும்பு விவசாயிகளின் அவல நிலையை சித்தரிக்கிறது. ஆலைத்தொழிலாளர்களும், கரும்பு விவசாயிகளும், முதலாளிகளால் எப்படி சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதையும், விவசாயிகளும், தொழிலாளர்களும் இணைந்துப் போராட வேண்டியதன் அவசியத்தையும் நூலாசிரியர் வலியுறுத்துகிறார். நூலாசிரியர் ஒரு கரும்பு விவசாயியாகவும், தொழிற்சங்கவாதியாகவும் இருப்பதால் அவரது சொந்த அனுபவங்கள் நாவலை சிறப்பாக எழுத மேலும் உதவியிருக்கிறது
Be the first to rate this book.